·
மிஃராஜ் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு.
·
இது நடந்த காலகட்டத்தை வரையறுப்பதில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி மிஃராஜ் நிகழ்ச்சியை புறக்கனிக்கிற நிலைக்கு சில முஸ்லிம்கள் ஆளாகியிருப்பது இன்றைய உம்மத்திற்கு நேர்ந்திருக்கிற சோதனையாகும்.
·
நபி (ஸல்)
51 வயதில் ரஜப் மாத்தின் 27 ம் இரவு மிஃராஜ் நிகழ்ந்த்து என்பது வரலாற்றின் தீர்வாகும்.
·
எழுதப்படாத பழைய வரலாறுகளில் தேதியை தீர்மாணிப்பதில் கருத்து வெறுபாடுகள் ஏற்படுவது சகஜம். அறிஞர்கள் அதில் ஆய்வு செய்து
ஒரு தீர்மாணத்திற்கு வருகின்றன. அப்படி தீர்மாணிக்கப்பட்ட விசயங்களில்
ஒன்று தான் மிஃராஜ்.