*இன்றைய நபிமொழி ✨ Day 18*
பணம் கொடுத்து உதவுவது மட்டும் தர்மம் அல்ல; முகம் கொடுத்துப் பேசுவதும் தர்மமே! ஒரு சிறிய புன்னகை, இறுகிய மனங்களை இலகுவாக்கும், பகையை நீக்கும், அன்பை வளர்க்கும்.
இன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் புன்னகையைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அதுவே இறைவனுக்காகச் செய்யும் தர்மமாக அமையும்.
*Smile! It’s Sunnah.* 😊
✨ நாளும் ஒரு நபிமொழி 🌙
தினமும் ஒரு நபிமொழியை, அழகான போஸ்டர் வடிவில் உங்கள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா?
எமது புதிய "நாளும் ஒரு நபிமொழி" வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்.
(இது அட்மின் மட்டும் பதிவிடும் குழு - Admin Only Group)
விருப்பமுள்ளவர்கள் இணைய இங்கே கிளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IyIRSdQFKwNBVETncxb1QL?mode=gi_t
No comments:
Post a Comment