Monday, 2 February 2026

பராஅத் இரவு சிறப்பு 2


இன்றைய நபிமொழி ✨ Day 14 (Part 2) - Shab-e-Barat Special 🌙

அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையே இல்லை! அரபு தேசத்திலேயே அதிக ஆடுகளை வைத்திருந்த 'கல்ப்' கோத்திரத்தாரின் ஆடுகளின் உடலில் உள்ள ரோமங்களை விட அதிகமான பாவிகளை அல்லாஹ் இந்த புனிதமான பராஅத் இரவில் மன்னிக்கிறான்.

இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! இன்றிரவு அதிகமதிகம் பாவமன்னிப்பு தேடுவோம், இறைவனின் அருளைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...