இன்றைய நபிமொழி ✨ Day 14 - Shab-e-Barat Special 🌙
இன்று இரவு புனிதமான பராஅத் இரவு, அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கும் மகத்தான இரவாகும். இந்த பாக்கியத்தைப் பெற, நம் உள்ளங்களை இரண்டு விஷயங்களிலிருந்து தூய்மைப்படுத்துவோம்:
1.இறைவனுக்கு இணை வைப்பது (ஷிர்க்).
2.சக மனிதர்கள் மீது உள்ளத்திலிருக்கும் பகைமை மற்றும் வெறுப்பு.
பகையை மறந்து, உள்ளங்களைத் தூய்மையாக்கி, இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்!
No comments:
Post a Comment