நாளும் ஒரு நபிமொழி 🌙
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
"தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 13
வழங்குபவர்:
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜபாளையம்.
🔴 YouTube: RAJAI AALIM MEDIA
*இன்றைய நபிமொழி ✨ Day 21*
✨✨✨✨✨✨✨✨
நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதைப் போலவே, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அந்த நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதே உண்மையான முஃமினின் பண்பு.
💥💥💥💥💥💥💥💥💥
சுயநலம் இல்லாத மனமே இறைவனுக்குப் பிடித்தமான இல்லம். அனைவருக்கும் நன்மையை நாடுவோம்!
(இது அட்மின் மட்டும் பதிவிடும் குழு - Admin Only Group)
விருப்பமுள்ளவர்கள் இணைய இங்கே கிளிக் செய்யவும்:
👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/IyIRSdQFKwNBVETncxb1QL?mode=gi_t
No comments:
Post a Comment